சங்கானை சிவப்பிரகாச வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு இன்றையதினம் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலையின் முதல்வர் திரு.இ.சிறீதரன் அவர்களது தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது. விருந்தினர்கள் மேற்கத்தேய வாத்திய இசை முழங்க அழைத்து வரப்பட்டு கொடியேற்றும் நிகழ்வே இடம்பெற்றது. அதனையடுத்து விருந்தினர்கள் மண்டபத்திற்கு... Read more »