
மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கொழும்பு – கொலன்னாவை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றது. பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதற்காக ஆடையை அழுத்த மின்னழுத்தியைப் பயன்படுத்தியபோதே மின்சாரம் தாக்கிக் குறித்த மாணவி உயிரிழந்துள்ளார். கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் தரம் 10 இல்... Read more »

கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தார். கிளிநொச்சி, புன்னை நீராவி பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் தவறி விழ்ந்த மாணவி நேற்று உயிரிழந்ததாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர். க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்ற பாவலன் பானுசா (வயது 18) என்ற மாணவியை... Read more »