
கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை அரசியல் ஆதாயம் பெறுவதற்காக முன்னெடுக்கவில்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதேவேளை, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மொழி, மத அடிப்படையில் முன்னெடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், எந்தமாவட்டங்களிற்கு தடுப்பூசியை வழங்கவேண்டும் எவ்வளவு தடுப்பூசியை வழங்கவேண்டும்,எந்த தடுப்பூசியை வழங்கவேண்டும்... Read more »