
பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்த பாடசாலை மாணவன் தவறி விழுந்து காயமடைந்துள்ளான். குறித்த சம்பவம் எல்பிட்டிய – பகேல பிரதான வீதியில் இன்று (14) காலை இடம்பெற்றிருக்கின்றது. பேருந்தின் மிதி பலகையில் பயணம் செய்த சம்பந்தப்பட்ட பாடசாலை மாணவன் திடீரென தரையில் விழுந்த காட்சிகள்... Read more »