இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை செலுத்துவதில் நிதி நெருக்கடியை எதிர்கொள்பவர்கள் தொடர்பில் நிதி அமைச்சு எதிர்காலத்தில் தீர்மானிக்கும் எனவும்... Read more »
மின்வெட்டை இடை நிறுத்துவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு தொடரும் என்றும் இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார். மின்வெட்டு இடைநிறுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக எந்தவொரு தரப்பினருக்கும் அறிவிக்கவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.... Read more »
மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இன்று(17),நாளை(18) மற்றும் திங்கட்கிழமை(19) ஆகிய தினங்களில் இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள்... Read more »
இன்று மற்றும் நாளை நாடளாவிய ரீதியில் இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஏ,பி,சி,டி,இ,எஃப், ஜி,எச், ஐ,ஜே, கே, எல், பி, கியு, ஆர், எஸ், டி, யு, வி, டபிள்யு ஆகிய பிரிவுகளுக்கு... Read more »
மின்வெட்டு அமுலாகும் நேரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. இன்று திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க தீர்மானிக்கபட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களில் மாலை 5 மணி முதல்... Read more »
நாடு முழுவதும் இன்றும், நாளையும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. இதன்படி இன்று (19) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களில் 1... Read more »