
மின் கட்டணம் நிலுவையில் வைத்திருக்கும் யாழ் மக்களுக்கு அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் 5 ஆயிரம் ரூபாவுக்கு மேல் மின் கட்டணம் நிலுவையில் வைத்திருப்போரின் மின் இணைப்புக்கள் எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி –... Read more »