
நாட்டில் மின்கட்டண உயர்வு தொடர்பில் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்துபல விலை அதிகரிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய மின் கட்டண உயர்வால் பேக்கரி பொருட்களின் விலையையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என பல பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான பேக்கரி உற்பத்திகள் மின்சாரத்தைப் பயன்படுத்துவதால், மின்... Read more »