
வவுனியாவில் சட்டவிரோத மின் வேலியில் அகப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா, குடகச்சிக்கொடியில் சட்டவிரோத மின் வேலியில் சிக்குண்டு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், நாட்டு துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக மடுக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,... Read more »