
கடந்த வாரம் வெற்றிலைக்கேணியை அண்மித்த கடற்பரப்பில் வைத்து கடற்படையால் அழைத்து வரப்பட்ட மியான்மார் நாட்டு அகதிகள் இன்று வியாழக்கிழமை யாழ். சிறைச்சாலையில் இருந்து மூன்று பேருந்துகள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வண்டியுடன் நீர்கொழும்புக்கு புறப்பட்டனர். பங்களாதேஷில் இருந்து இந்தோனேசியா நோக்கி செல்ல தயாராக இருந்த... Read more »