யாழ்.சாவகச்சோி – மீசாலை மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு அடுப்பு திடீரென வெடித்துள்ளது. நேற்றய தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு சாப்பாடு தயாரித்துக் கொண்டிருந்தபோது அடுப்பு திடீரென வெடித்துள்ளது. சம்பவத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. என கூறப்படுகின்றது.... Read more »