மீட்கப்பட்ட அடையாளம் காணப்படாத சடலங்களில் ஒரு சடலத்தின் இடது கையில் பச்சை குத்தப்பட்டுள்ள சிவலிங்கம்..!

யாழ்.குடாநாட்டின் கரையோர பகுதிகளில் மீட்கப்பட்ட அடையாளம் காணப்படாத சடலங்களில் ஒரு சடலத்தின் இடது கையில் சிவலிங்கம் பச்சை குத்தப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி மற்றும் தீவகம் பகுதிகளில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல்  டிசம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கு... Read more »