ரணில் பிரதமராக வந்ததன் பின்னரே எரிபொருளும் வராமல் போனதாக வடமராட்சி மீனவர்கள் குற்றச்சாட்டு…….!

ரணில் பிரதமராக வந்ததன் பின்னரே எரிபொருளும் வராமல் போனதாக வடமராட்சி  மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் நேற்று  நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவித்தாவது தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீனவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும்... Read more »