மீனவர்களை இந்திய அளைத்துவருமாறு போராட்டம்……!

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு 43 ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக தாயகம் திருப்பி அனுப்ப வலியுறுத்தி சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து... Read more »