முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, முச்சக்கரவண்டிகளுக்கு தற்போது வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்தால் கட்டணத்தை குறைப்பதற்கு தயார் என இலங்கை சுயதொழில் வேலைவாய்ப்பு தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் மகிந்த குமார தெரிவித்துள்ளார். தற்போதைய 5 லீட்டர் பெட்ரோல்... Read more »