
வவுனியா, ஏ9 வீதியில் மாவட்ட நீதிமன்றிக்கு அருகே இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (09.06.2023) மாலை இடம்பெற்றுள்ளது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஏ9 வீதியூடாக வைத்தியசாலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து நீதிமன்றிக்கு அருகே... Read more »