
பொரள்ளை கன்னங்கர வீதியில் வாகனங்களை நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை கொள்ளையிட்டு, அதன் பாகங்களை விற்று ஹெரேயின் போதைப் பொருளை பயன்படுத்திய, கொழும்பு மாநகர சபையின் வாகன தரிப்பிடத்திற்கு பொறுப்பான அனுமதி சீட்டுக்களை விற்பனை செய்யும் நபர் உட்பட இரண்டு பேரை... Read more »