களுத்துறை மாவட்டத்தில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் 35 ரூபாயாக முட்டை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, சாதாரண கடைகளிலும் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். தற்போது, உள்ளூர் சந்தையில் உற்பத்தி செய்யப்படும் முட்டையின் விலையும் 35 ரூபாய் வரை குறைந்துள்ளது. இதேவேளை,... Read more »
முட்டைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டமையானது ஒரு பம்மாத்து வேலை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். நுகவோர் விவகார அதிகார சபை கடந்த 19 ஆம் திகதி நள்ளிரவு முதல் முட்டை விலையினை நிர்ணயம் செய்து வர்த்தமானி ஒன்றினை வெளிட்டிருந்தது. இதற்கமைய வெள்ளை முட்டை ஒன்று 43... Read more »
நேற்று நள்ளிரவு முதல் அமுலுாகும் வகையில் முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதி விசேட வர்த்தமானி அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றது. இதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச... Read more »
சந்தையில் கோழி இறைச்சி, முட்டை விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். முட்டை விலை 38 ரூபாயிலிருந்து 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதுடன் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,150 ரூபாயிலிருந்து 1,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்... Read more »