
யாழ்ப்பாணத்தில், கல்சியத் தண்ணீரை அருந்திய முதியவர் ஒருவர் நேற்றையதினம் (15) உயிரிழந்துள்ளார். கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ராசன் மைக்கல் (வயது 85) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 14 ஆம் திகதி தவறுதலாக... Read more »

குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் நேற்றை முன்தினம் (13) உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் காணி ஒன்றினை துப்பரவு செய்துகொண்டிருந்தவேளை குளவி கொட்டுக்கு இலக்காகி இறந்துள்ளார். இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி... Read more »

இன்றையதினம் ரயிலில் மோதி 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சுன்னாகம் ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. இதில் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரே உயிரிழந்துள்ளார். அவரது மரணம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Read more »

இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் முதியவர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் தண்ணீர் எடுக்க முற்பட்டவேளை தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாக அறிய முடிகிறது. அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் அப்புத்துறை (வயது 73) என்ற முதியவரே குறித்த... Read more »