முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களான முறிகண்டி, வசந்தநகர், செல்வபுரம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில வீடுகளிற்குள் வெள்ளநீர் உட்சென்றுள்ளதுடன், உள்ளக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. Read more »
முறிகண்டி மக்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள அம்மன் ஆலய முன்றலில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. Read more »
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் சீரமைக்கப்படாத நிலையில் கொவிட் காலத்திலும் வருமானவரி அறவீடு செய்யப்படுவதாக வர்த்தகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்பொழுது கொவிட் பரவல் நிலை காணப்படும் சூழலில் மக்களின் வருகை மிக மிக குறைவாகவே காணப்படுகின்றது.... Read more »