
போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சிறு கிராமமான கேப்பாபுலவு மக்கள், நாட்டின் புதிய பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது நிலங்களை மீண்டும் தம்மிடம் கையளிக்குமாறு கோரியுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக தமது சொந்த நிலங்களை மீளப்பெற்று அங்கு தமது வாழ்விடங்களை அமைத்து... Read more »

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளார் பா.அரியநேந்திரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) மாலை 3 மணியளவில் முள்ளிவாய்க்காலில் பொதுச்சுடர் ஏற்றி ஜனாதிபதி தேர்த்தலுக்கான முதலாவது பிரச்சாரத்தினை ஆரம்பித்து வைத்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ் பொது வேட்பாளர்கள் தமது வெற்றிக்காக... Read more »

கிளிநொச்சி வைத்தியசாலையின் குருதி கோரிக்கைக்கு அமைவாக குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு விஸ்வமடு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் இன்றைய தினம் 29.07.2024 சிவில் பாதுகாப்பு திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்றது. சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர் மற்றும் போலீசார், இராணுவத்தினர் இணைந்து 150 க்கு மேற்பட்டவர்கள் குருதிக்... Read more »

வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.ஏ.தனபால அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள காணியொன்றில் சட்டவிரோதமான முறையில் வெட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்த மருத மரக் குற்றிகள் கடந்த புதன் கிழமை பொலிஸாரால் (08) மீட்கப்பட்டன. அப்பகுதி... Read more »

போர்காலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் மதிப்பளிப்பு செய்யும் நிகழ்வு இன்றைய தினம் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. முல்லைத்தீவு ஊடகஅமையம் கடந்த 2021ஆம் ஆண்டு புதியக கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் இவ்வாறு முல்லைத்தீவு ஊடக அமையம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது.... Read more »

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் அடுத்தவாரம் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதுஎன்பது குறித்து 7 தமிழ் தேசிய கட்சிகள் இன்றைய தினம் ஒன்றுகூடி ஆராய்ந்தனர். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தான் வகித்து வந்த அனைத்து நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினையடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இவர் பதவி விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து அவர்... Read more »

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பாலிநகர் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது இன்று அதிகாலை 04.00 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது மாற்றுவலுவுள்ள ஒருவரால் நிர்வகிக்கப்பட்டு வந்த வர்த்தக நிலையமே இவ்வாறு இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள்... Read more »

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி, பொங்கல் விழா ஒன்றினை மேற் கொள்ளவுள்ளதாகவும் அனைத்து மக்களையும் அணிதிரண்டு வந்து பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் எமது உரிமைகளை வென்றெடுக்க அணிதிரளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர். முல்லைத்தீவு ஊடக அமையத்தில்... Read more »

திருமணம் செய்வதாக கூறி 15 வயது சிறுமியை அழைத்து வந்த கள்ளப்பாட்டு இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விசுவமடுவினை சேர்ந்த 15 வயது சிறுமியைக் காணவில்லை என கடந்த மாதம் பெற்றோரால் விசுவ மடு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது .... Read more »