
முல்லைத்தீவு அரச பேருந்து சாலையினரின் வழி அனுமதிப்பத்திரமின்றிய சேவையினால் இரு தரப்புக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் மதியம் வரை கடமைக்கு செல்லாது நியாயம் கேட்ட அரச ஊழியர்கள் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவுக்கான ஊழியர்களை ஏற்றுவதற்கான விசேட சேவை ஒன்று... Read more »