
முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் 4 லட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் பிரமந்தனாறு மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் 150 பாடசாலை மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. பிரமந்தனாறு மகாவித்தியாலயம்,... Read more »