
வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.ஏ.தனபால அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள காணியொன்றில் சட்டவிரோதமான முறையில் வெட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்த மருத மரக் குற்றிகள் கடந்த புதன் கிழமை பொலிஸாரால் (08) மீட்கப்பட்டன. அப்பகுதி... Read more »

போர்காலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் மதிப்பளிப்பு செய்யும் நிகழ்வு இன்றைய தினம் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. முல்லைத்தீவு ஊடகஅமையம் கடந்த 2021ஆம் ஆண்டு புதியக கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் இவ்வாறு முல்லைத்தீவு ஊடக அமையம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது.... Read more »

செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தலானது, இன்று காலை 11.15 மணியளவில், தமிழரசுகட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவனால் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்பொழுது உயிர்நீத்த உறுவுகளிற்கு ஈகைசுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது. முல்லைத்தீவு வள்ளிபுனம்... Read more »

திருமணம் செய்வதாக கூறி 15 வயது சிறுமியை அழைத்து வந்த கள்ளப்பாட்டு இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விசுவமடுவினை சேர்ந்த 15 வயது சிறுமியைக் காணவில்லை என கடந்த மாதம் பெற்றோரால் விசுவ மடு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது .... Read more »

முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06,2023 அன்று விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற சீருடைகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான அகழ்வு பணிகள் கடந்த வியாழக்கிழமை (6) இடம்பெற்ற நிலையில் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் அன்றைய தினம்... Read more »