
முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் கிளிநொச்சியில் பல பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றது. வாடகை வாகன உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் டிப்புா சந்தியில் உணர்வு பூர்வமாக அஞ்சலி நிகழ்வும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டும், நினைவு படங்களிற்கு மலர் மாலை அணிவித்து, ஈகைச்சுடர்கள்... Read more »

முள்ளிவாய்க்கல் நினைவு வாகன ஊர்தி இன்று காலை 9:30 மணியளவில் வரணி சந்தி பகுதியில் இருந்து சுட்ர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அங்கிருந்து கொடிகாமம் பரந்தன் ஊடக முள்ளிவாயக்கால் வரை செல்லவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். Read more »

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரத்தின் முதலாம் நாள் நினைவு அஞ்சலி, யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வளாகத்தில் இன்று ஆத்மார்த்தமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. ஒரு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நினைவேந்தலைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர் சங்க பிரதிநிதிகளால் மலரஞ்சலி... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் யாழ் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்திற்கு முன்னால் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை பானையில் கஞ்சி காய்ச்சும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. கஞ்சி பகிர்வோம் வலி சுமந்த கதை பகிர்வோம்... Read more »