
யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல் நகர் வளாக. A9 வீதி சந்தியில் மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று மதியம் காெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலில் உயிர்த்த உறவுகளிற்கு அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில் அடுத்த சந்ததிக்கு கடத்தும் முகமாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்... Read more »

திருக்கோவில் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையின் 13வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கஞ்சி வழங்கி ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் மற்றும் நினைவுப் பேரூரை என்பன இன்று இடம்பெற்றன. திருக்கோவில் பிரதேச பொது மக்களின் ஏற்பாட்டில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு அருகில் பிரதான வீதியில் இன்று... Read more »

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முன்பாக மாணவர்கள் மற்றும் ஊழியர்களால் நினைவுகூரப்பட்டது. முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, முள்ளிவாய்க்காலில் உறவுகளை... Read more »

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் உத்தியோகபூர்வமாக முள்ளிவாய்க்கால் படுகொலை ஈகைச் சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டது. இன்று புதன் கிழமை(மே 18) காலை 7 மணிக்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் ஒன்று கூடிய பிரதேச சபை உறுப்பினர்கள் பணியாளர்கள் ஈகைச்சுடரேற்றி... Read more »

தமிழினப் படுகொலை நினைவுதினமான 18 (புதன்கிழமை) அன்று, கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கு விஷேட பேருந்துகள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இன அழிப்பின் சாட்சியங்களாக, தாம் இழந்துபோன உறவுகளை நினைந்துருகத் தவிக்கும் பொதுமக்கள் , கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தைச் சென்றடைவதற்குரிய... Read more »