
கடந்த 27 ம் திகதியிலிருந்து 28 ம் திகதி மதியம் வரை தமக்கு எரிபொருள் வழங்ககோரி பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தனியார் பேருந்துகளுக்கும் டீசல் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே மீண்டும் டீசல் விநியோகம் இன்றைய தினம்... Read more »