கர்ப்பவதி பெண் கொலை..! 5 வருடங்களின் பின் பிரதான சந்தேகநபர் கைது, மேலும் சிலரை தேடுகிறது பொலிஸ்.. |

யாழ்.ஊர்காவற்றுறை – கரம்பன் பகுதியில் கர்ப்பவதி பெண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கிளிநொச்சியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஞானசேகரன் ஹம்சிகா  என்ற 27 வயதான கர்ப்பவதி பெண் 2017ம் ஆண்டு தை மாதம்... Read more »