
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனநல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம்(29) காலை நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார். சைவ பண்பாட்டுடன் வேட்டி அணிந்து... Read more »