
யாழ்.மாவட்டத்திலுள்ள சுகாதார திணைக்கள ஊழியர்கள் மற்றும் தனியார்துறை சுகாதார ஊழியர்களுக்கு இன்று 6 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகம் இடம் பெறவுள்ளதாக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். இதன்படி கொக்குவில் AMT இருபாலை AMT திருமதி லோகராணி தெல்லிப்பளை... Read more »