
யாழ்ப்பாணம் வரணி குடம்பியன் பிரதேச குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்றைய தினம் (01) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நீராட சென்ற மூவரில் ஒருவரே நீரில் மூழ்கிய நிலையில் இன்று பிரதேச மக்களினால் சடலமாக மீட்கப்பட்டார்.... Read more »