
யாழ்ப்பாணம் அம்மன் வீதியில் மோட்டார்சைக்கிளொன்று மின்கம்பத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் நல்லூரைச் சேர்ந்த 49 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். Read more »