
யார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட கைத்தொலைபேசிகள் மற்றும் சந்தேக நபர்கள் மூவரை யாழ்ப்பாண பொலிசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட கைத் தொலைபேசிகள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட முறைப்பட்டின் அடிப்படையில் பொலிசார்... Read more »