
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் உயிரிழந்த இருவருடைய பீ.சி.ஆர் அறிக்கைக்காக காத்திருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி யாழ்.பருத்தித்துறையில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், சந்தேகத்திற்குரிய மரணங்கள் தொடர்பில் பீ.சி.ஆர் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக கூறப்படுகின்றது. கரவெட்டியைச் சேர்ந்த... Read more »