யாழ்.வலி,வடக்கு காங்கேசன்துறை, பலாலி, தெல்லிப்பழை பகுதியில் கோவில்களில் இருந்து திருடப்பட்ட விக்கிரகங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இதன்படி இதுவரை 7 விக்கிரகங்கள் திருடப்பட்டிருக்கின்றது. இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்த நிலையில்... Read more »