பளை மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழா…!

கிளிநொச்சி மாவட்டம்  பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பளை மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழா கல்லூரி மண்டபத்தில் அதிபர் தலமையில்  நேற்று வெள்ளிக்கிழமை 19/07/2924 சிறப்பாக இடம்பெற்றது. இந்  நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் .சி.சிறிசற்குணராசா, திருமதி சி.சிறிசற்குணரஜா,... Read more »

தமிழ் பொது வேட்பாளருக்கு யாழ் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம் ஆதரவு, ஆனால் நிபந்தனைகளும் முன்வைப்பு…!

தமிழ் பொது வேட்பாளருக்கு சில நிபந்தனைகளுடன் ஆதரவளிப்பதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. பேரம் பேசும் அரசியல் வேண்டாம், திட சித்தத்துடன் முன்நகர்வோம் என அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சில நிபந்தனைகளும் முன்வேக்கப்பட்டுள்ளன. அதன் முழு... Read more »

அரசறிவியலாளன் 06 இதழ் இன்று யாழ் பல்கலையில் வெளியீடு…..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் ஒன்றியத்தின் இதழான  ‘அரசறிவியலாளன்’ ’06 வது இதழ் வெளியீட்டு விழா இன்று  புதன்கிழமை  பிற்பகல் (03.04.2024) 3.00 மணியளவில் கைலாசபதி கலையரங்கில்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றியத்தின் தலைவர்  சு.டிலக்சன் தலமையில் இடம் பெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம்... Read more »

யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு செல்வராஜா ரமேஸ் மதுசங்கவிற்கு..!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினால் பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது, ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் “யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம்” இவ் ஆண்டு செல்வராஜா ரமேஸ் மதுசங்கவிற்கு வழங்கப்படுகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு... Read more »