
யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றும் எரிபொருள் நிரப்புவதறக்காக மக்கள் நீண்ட வரிசையில் கொழுத்தும் வெயிலிலும் காத்திருக்கின்றனர். வடமராட்சியின் நெல்லியடி, குஞ்சர்கடை, கிராமக்கோடு, பருத்தித்துறை துறைமுகம் ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாத நிலையில் பெற்றோல் மட்டும் நிரப்பும் மந்திகை... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்கலன் களுக்கு எரிபொருள் நிரப்புவதனால் நீண்ட நேரமாக வாகனங்களைத் நிறுத்திவிட்டு எரிபொருள் நிரப்புவதற்காக காத்திருந்த வாகனங்களின் சாதிகளுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்துக்கும் இடையே முரண்பாடு சற்று முன்னர் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை... Read more »