3 ஆண்டுகளுக்கு மேலாக கடிதத்திற்கு பதிலளிக்காத வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரால் தமது அங்கத்தவர்களில் ஒருவரது கரவலை விசமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கும், இன்னும் இருவருக்கு கடற் பாரில் கிழிவடைந்து சேதமடைந்த கரவலைகளுக்குமாக தமது சொந்த நிதியிலிருந்து கடன் கொடுப்பதற்க்காக. தமது கடற்றொழில் கூட்டுறவு சங்கத்தின் ... Read more »

வடமராட்சி ஊடகவியலாளர் சின்னத்துர  தில்லைநாதனுக்கு  ஊடக தூதுவிருது….!

யாழ்ப்பாணம் வடமராட்சியிலிருந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஊடகப் பணியாற்றிக்கொண்டிருக்கும்  சின்னத்திரை தில்லைநாதன் அவர்களுக்கு. ஊடக தூது எனும் கௌரவ விருது வழங்கப்படவுள்ளது. பிஷப் சௌந்தரராஜன் மீடியா சென்டர், பிஷப் ஜஸ்டின் media library and media research centre குறித்த ஊடக தூது எனும்... Read more »

யாழ் இளைஞன் லண்டனில் குத்திக் கொலை

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் Twickenham பகுதியில் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவித்துள்ளன. திங்கட்கிழமை இரவு இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்ற நிலையில் சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது... Read more »

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உயிராக நேசித்தவர் கேப்டன் விஜயகாந் – சபா குகதாஸ் 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அடுத்து ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உணர்வு பூர்வமாக நேசித்தவர் புரட்சிக் கலைஞன் கேப்டன் விஜயகாந் அவர்கள்.  கேப்டன் சிறந்த நடிகராக இருந்தாலும் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தில்  விசுவாசமாக இருந்தவர் என தமிழீழ விடுதலை இயக்க யாழ்... Read more »

உரும்பிராய் கிழக்கு முதியவர்கள் கௌரவிப்பு…!

கோப்பாய் தேசோதய சங்கத்தின் ஏற்பாட்டில் முதியோர் கோரவிப்பு நேற்று உரும்பிராயில் இடம் பெற்றது. கோப்பாய் தேசோதய தலைவர் இ.மயில்வாகனம் தலமையில் உரும்பிராய் கிழக்கு காந்திஜி சனசமூக நிலையத்தில்  இடம் பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர்  பிரதம விருந்தினராக கலந்து கொண்டு முதியவர்களை கௌரவித்தார்.... Read more »

வடமாகாணத்தில் நியமனம் பெற்ற தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பபடுவர்!

வடமாகாணத்தில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் நியமிக்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்.பல்கலைக்கழகம், தொல்லியல் திணைக்களம் உட்பட வடமாகாணத்தில் உள்ள பல அரச நிறுவனங்களில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பின் கீழ்  தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள்... Read more »

ஐ.நா பிரதிநிதிகள் இலங்கை வரும்போது தம்மையும் சந்திக்கவேண்டும்…..! அ.அன்னராசா.

வடக்கு மாகாணத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிகள் வரும்போது   எம்மையும் சந்தித்து எமது  கடற்றொழிலாளர்களின்  பிரச்சினைகளை  கேட்டறிந்து கொள்ளும் சந்தரப்பத்தை உருவாக்கி தருமாறு வடமாகாண மீனவர் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்சி சார்ந்தவர்கள் தவிர்த்து உண்மையான வடக்கு மாகாண மீனவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுக்கும்,  கட்றறொழிலாளர்களுக்கும்... Read more »

குப்பை கொழுத்திய போது ஆடையில் பற்றிய தீயினால் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு….!

வீட்டில் குப்பை கொழுத்திய போது எதிர்பாராத வகையில் ஆடையில் பற்றி எரிந்த தீயினால் காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த 2 வயது குழந்தை உள்ளிட்ட நான்கு பிள்ளைகளின் தாயான சுகந்தன் தயாபரி (வயது-37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.... Read more »

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 36-வது ஆண்டு நினைவேந்தல்!

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 36-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது 1987 ஆம் ஆண்டு இதே மாதம் பதினோராம் பன்னிரண்டாம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொது மக்களை கொடூரமாக இந்திய இராணுவம் கொலை செய்தது. அந்நாளின் 36 வது... Read more »

16 வயது மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

தவறான முடிவெடுத்து மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும், கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் சங்கீர்த்தன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவன் நேற்று முன்தினம்... Read more »