
யாழ்.காரைநகர் பகுதியில் பெருமெடுப்பில் நடத்தப்பட்ட திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 13 சிறுவர்கள் உட்பட 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. கடந்த சில... Read more »