
யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விபத்து சிகிச்சை பிரிவு மே மாதம் உத்தியோகபூர்வமாக திறக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவுத்துள்ளார். சாவகச்சோி வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே பணிப்பாளர் மேற்படி விடயத்தை தொிவித்துள்ளார். சத்திர சிகிச்சை பிரிவுக்கான ஆளணி... Read more »

யாழ்.சாவகச்சோி வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றிருந்த பெண் மருத்துவரை சந்திக்க முன்னர் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.சாவகச்சோியை சேர்ந்த 74 வயதான பெண் ஒருவர்... Read more »