யாழ்.தீவகத்தில் கட்டுக்கடங்காமல்போயுள்ள கால்நடை திருட்டு..! பொறுப்புவாய்ந்தோர் திணறுவதாக மக்கள் சாடல்.. |

யாழ். ஊர்காவற்றுறை – சரவணை மற்றும் வேலணை பகுதிகளில் கால்நடைகளை திருடி விற்பனை செய்யும் சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் போயுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நேற்று அதிகாலையிலும சரவணை பகுதியில் ஒரு மாடும் வேலணை பகுதியில் மூன்று மாடுகளுமே இவ்வாறு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளன. கால்நடைகள் மேய்ச்சல் தரவையில்... Read more »