
யாழ்.தெல்லிப்பழை – கட்டுவன் பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி இடமொன்றை தெல்லிப்பழை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கட்டுவன் பகுதியில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெல்லிப்பழை விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதி முற்றுகையிடப்பட்டது. இதன்போது... Read more »