
யாழ். பருத்தித்துறை கடலில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி தொழிலில் ஈடுபட்டிருந்த உடப்பு, சிலாபம், கற்பிட்டி பகுதிகளை சேர்ந்த 9 மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றய தினம் இரவு 4 படகுககளில் தடை செய்யப்பட்ட மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 9 மீனவர்களே... Read more »

யாழ்.பருத்தித்துறை கடற்பகுதிக்குள் நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கும் பருத்தித்துறை மீனவர்களுக்குமிடையில் இன்று காலை இடம்பெற்ற மோதலில் 3 மீனவர்கள் காயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் 11 மணியளவில் மீன்பிடி நடவடிக்கைக்காக பருத்தித்துறை மீனவர்கள் படகுகளில் சென்றிருக்கின்றனர். இதன்போது வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில்... Read more »