யாழ்.பருத்தித்துறை துறைமுகத்தை புனரமைப்பது யார்..? இந்தியா – சீனா இடையில் குடும்மி பிடி சண்டையாம்..!
யாழ் பருத்தித்துறையில் அமைந்துள்ள மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான பொறுப்பை யார் பெறுவது? என்பது தொடர்பில் இந்தியா – சீனா இடையே போட்டி நிலை உருவாகியுள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்த நிதி உதவியுடன் பருத்தித்துறை... Read more »