
யாழ்.பல்கலைகழக முன்றலில் நேற்றிரவு பொலிஸார் – மாணவர்களிடையே குழப்பமான நிலையேற்பட்டது. பல்கலைக்கழகத்தின் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள பகுதியில் இலங்கையின் சுதந்திர தினம் கரிநாள் குறிப்பிடப்பட்ட பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் 7.30 மணியளவில் கோப்பாய் பொலிசார் முச்சக்கரவண்டியில் குறித்த பதாகை கட்டப்பட்ட இடத்திற்கு... Read more »