
யாழ் பல் கலைக்கழக கிளிநொச்சி வளாகம் முன்பாக போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று மாலை 5.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்கலைக்கழக வீதி ஊடாக A9 வீதியை... Read more »