
யாழ்.பொன்னாலை சந்திக்கு அண்மையில் ஜே/ 170 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி நிறுத்தப்பட்டுள்ளது. முத்துக்குமாரசாமி விநாசித்தம்பி என்பவரது எட்டு பரப்புக் காணியில் இலங்கை கடற்படையினர் கடற்படை முகாமை அமைத்துள்ள நிலையில் குறித்த காணியை நில... Read more »