
யாழ்.இளவாலை பகுதியில் தொடர்ச்சியான வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த இருவர் அச்சுவேலியில் வீடொன்றில் ஒளிந்திருந்த நிலையில் வைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளை சேர்ந்த 22 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொியவிளான், வடலியடைப்பு பகுதிகளில்... Read more »