
யாழ்.போதனா வைத்தியசாலையின் அன்றாட செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கு வைத்தியசாலையில் தங்கியுள்ள நோயாளர்கள், மற்றும் பார்வையாளர்கள், பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணியளவில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தொழிற்சங்கங்களுக்கும் பணிப்பாளருக்கும்... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளராக வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி நேற்றைய தினம் மீளவும் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இங்கிலாந்தில் மேல் படிப்புக்காக சென்றிருந்த பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி படிப்பை நிறைவுசெய்து நாடு திரும்பியிருக்கும் நிலையில், நேற்று காலை தனது கடமைகளை மீள பொறுப்பேற்றுள்ளார் Read more »

யாழ் மீசாலைப் பகுதியில் வசிக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் ஒரு மூடை நெல் கொடுத்து 6 லீற்றர் பெற்றோல் வாங்கி தனது மோட்டார் சைக்கிளுக்கு விட்டு உல்லாச சவாரி செய்துள்ளார். தனது நண்பியின் பிறந்த தினத்திற்காக மீசாலையில் இருந்து வட்டுக்கோட்டைக்கு... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மீண்டும் தனது பதவியை ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாவட்டத்தில் நிலவும் மிக நெருக்கடியான நிலையினை கருத்திக் கொண்டு அவர் தனது பதவியை மீள பொறுப்பேற்கவுள்ளார். பிரிட்டனில் மேற்படிப்புக்காக கடந்த பெப்ரவரி மாதத்தின் ஆரம்பித்தில் சென்றிருந்த அவர், தனது பொறுப்பை... Read more »