யாழ். மாநகர சபைக்கு மேயர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கூட்டமொன்று நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டம் இன்று (05.03.2023) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.மார்ட்டின் வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் யாழ். மாநகர... Read more »
மக்களின் ஜனநாயக தேர்தல் மூலம் உருவாக்கப்பட்ட மாநகர சபை நீடிப்பதை விரும்புகிறேன் என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். மாநகர சபை விவகாரம் தொடர்பில் எவ்வாறான நிலைப்பாடுகளை எடுக்க உள்ளீர்கள் என அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு... Read more »
யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் பதவி விலகும் நிலையில் மாநகரசபையை கலைப்பதா என்பது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்டிருப்பதாக மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் கூறியுள்ளார். மேலும் புதிய முதல்வரை தொிவு செய்வதற்கு யாழ்.மாநகரசபை கட்டளை சட்டம் இடம்கொடுக்காது எனவும் உள்ளுராட்சி ஆணையாளர் தொிவித்திருக்கின்றார்.... Read more »
யாழ் மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார். யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இன்று சனிக்கிழமை(31) இரவு முதல் ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ் மாநகர... Read more »
யாழ்ப்பாண மாநகர சபையில் சபை நடவடிக்கைகளின் போது, சபை உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தாமல் நடந்த சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் அணி உறுப்பினர்களைத் தவிர ஏனைய சகல உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றுமுன்தினம்... Read more »
(கா.எழிலரசி) யாழ் மாநாகர சபை பாதீடு இன்று பலத்த எதிர் பார்ப்பிற்க்கு மத்தியில் இடம் பெறவுள்ளது. இந்நிலையில் மாநகர சபை பாதீடு முதல் தடவை தோற்கடிக்கப்பட்டால் திருத்தங்களுடன் இரண்டாவது தடவை மீள சமர்ப்பிக்க முடியும்., ஆனால் இரண்டாவது தடவையும் பாதீடும் தோற்கடிக்கப்பட்டால் உள்ளூராட்சி மன்றங்களின்... Read more »