யாழ் மாநகர சபை காவல் பணியாளர்களை நியமித்த வழக்கிலிருந்து மணிவண்ணன் விடுதலை!

யாழ்ப்பாண மாநகர சபை காவல் பணியாளர்களை நியமித்த போது அவர்களின் சீருடை தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் யாழ் மாநகர முதல்வர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த வழக்கை தொடர முடியாது என அறிவித்தமையால் யாழ் மாநகர முதல்வர்... Read more »